Saturday, August 14, 2010

மலரும் நினைவுகள்

      வான மைதானத்தில் மேகக்கூட்டங்கள் கால்பந்தாடிய மழை கால மாலை நேரமது.... நானும் என் நண்பன் ஸ்ரீனிவாசனும் ரயில் நிலையத்தில் காத்திருந்தோம்... பொறுமையின் உச்சத்தில் இருந்த ஸ்ரீனி, " டேய் இன்னைக்கு ரயில் வர்றமாதிரி எனக்கு தெரியல... பேசாம... பஸ் புடிச்சு போயிரலம்டா ... " என்று கூற , நான் , "கொஞ்ச நேரம் பொறு ... ரயிலுல போற சுகமே தனி " என்றேன்.... 7.30 மணிக்கு வரவேண்டிய ரயில் 8.00 மணிக்கு வந்தது... 
                  பொறுத்தது போதுமான ... உடைமைகளை ஏந்திக்கொண்டு . இரயிலினுள் நுழைந்து எங்களுக்கென ஓர் இடத்தை பிடித்துக்கொண்டோம்... ரயில் பயணங்கள் எப்போதும் மறக்க முடிய பயனங்கலகவே தான் இருக்கும்... ஏனெனில் அவை... ஒரு தனி சிறப்பு வாய்ந்தவை ....  இவ்வளவு நேரம் பொறுத்திருந்த களைப்பில் ஸ்ரீனி நன்கு உறங்கி கொண்டிருக்க நான் உறக்கமின்றி ஜன்னல் ஓர காற்றினை உணர்ந்துகொண்டிருன்தேன்...  பலவித என்னங்க மனதில் ஓடியது... தனிமையில் ஒரு மனிதனுக்கு பல எண்ணங்கள் தோன்றவே செய்யும் அண்ணல் அதையெல்லாம் பெரிதும் மனதிற்கு எடுத்துக்கொள்ள முடியாது... ஆயினும் சில விலை மதிப்பட்ட்ற எண்ணங்கள் என் மனதில் ஊஞ்சல் ஆடியது... அதனை மனந்தோடு இணைந்து ரசித்து, நினைத்து, நேரம் சென்றது... அரை மணி நேர சிந்தனை கனல்களை அரை நிமிட காபி வாசனை திசை திருப்பியது... வாசனை ஈர்த்த ஈர்பினில் காபியினை சுவைக்க ஆசை... ஒன்று வாங்கினேன்... காபியினை நாவினில் நினைத்துகொண்டே ஏன் நினைப்பினை தொடர்ந்தேன்...
நான் இப்போது இந்திய அரசு ராணுவத்தில் வேலை புரிகிறேன்... இத்தகைய நிலைக்கு நான் வர காரணம் ................................
காலசுழசியல் மனிதன் எவ்வாறெல்லாம் காலதிர்கெப்ப மாறுகிறான் என்பதற்கு தகுந்ததோர் எடுத்துக்காட்டே என் வாழ்க்கை என கூறலாம்... 

No comments:

Post a Comment